யாழ்ப்பாணத்தில் கடல் நீர் உட்புகுந்தமை தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது - அரச அதிபர்

யாழ்ப்பாணத்தில் கடல் நீர் உட்புகுந்தமை தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது - அரச அதிபர்

யாழ்ப்பாணத்தில் கடல் நீர் உட்புகுந்தமை தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுவதாகவும், எனினும் உண்மையான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என யாழ் மாவட...

யாழ்ப்பாணத்தில் கடல் நீர் உட்புகுந்தமை தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுவதாகவும், எனினும் உண்மையான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.


யாழ் மாவட்டத்தில் கடல் நீர் உட்புகுந்த நிலைமை தொடர்பில் வினவிய போதே அரசாங்க அதிபர் க.மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்...

கடல் நீர் உட்புகுந்த  சம்பவம் யாழ் கல்லுண்டாய், ஊர்காவற்துறை, குருநகர், நாவாந்துறை பிரதேசத்தில் உணரப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத்திற்கு தகவல் கிடைத்திருந்தது.

அதனை உடனடியாக அனர்த்த முகாமைத்துவ பிரிவினருக்கு அறிவித்திருக்கின்றோம். அதேபோல் நான் நேரடியாக அப்பகுதிக்கு சென்று அந்த இடத்தை பார்த்து அந்தவிடயம் தொடர்பாக ஆராய்ந்துள்ளேன்.

இது  கல்லுண்டாய் பகுதி  உட்பட யாழ் மாவட்டகரையோர பகுதிகள் சிலவற்றில் இந்த கடல் நீர் உட்புகுதல்  அவதானிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருக்கின்ற உவர்நீர் கட்டுகள் சேதமடைந்ததன் காரணமாகவும் நீர் உட்புகுந்திருந்திருக்கலாம்.

அப்பகுதி மக்கள் இது தொடர்பில் தகவல் தெரிவிக்கையில் இது ஒரு புதிதான விடயமாக காணப்படுகிறது தங்களுக்கு  ஒரு புதிதான அனுபவமாக அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இந்த விடயம் பற்றி அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளோம் அப்பகுதி மக்கள்  கூறியதன் படி முழு போயா தினத்திற்கும்  இவ்வாறான இயற்கையான செயற்பாடு இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் இருந்தபோதிலும் இது பற்றி தொடர்ச்சியாக  ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.

உண்மையாக ஏன் இவ்வாறு எதற்காக  கடல் நீர் உட்புகுந்தமை தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனினும் இதற்கு உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

இந்த சம்பவம்  எமக்கும் ஒரு புதிய விடயமாக காணப்படுகிறது தொடர்பில் நாங்கள் அனர்த்த முகாமைத்து நிலையத்தினரிடம் அறிவித்திருக்கின்றோம்.

வடக்கு மாகாணத்தில் இந்த இவ்வாறான சம்பவம் யாழ்ப்பாணம் ,கிளிநொச்சி மாவட்டத்தில் பரவலாக உணரப்பட்டுள்ளது எனவே இதுதொடர்பில் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு விரிவாக ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,112,Astrology,30,cinema,259,doctor,13,Gallery,130,india,401,Jaffna,3549,lanka,8904,medical,7,Medicial,39,sports,372,swiss,15,technology,80,Trending,4390,Videos,10,World,605,Yarlexpress,4315,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: யாழ்ப்பாணத்தில் கடல் நீர் உட்புகுந்தமை தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது - அரச அதிபர்
யாழ்ப்பாணத்தில் கடல் நீர் உட்புகுந்தமை தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது - அரச அதிபர்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVFqgZg2XmpH17cgx1XtJ9k1OvMiYRVaEkzeH_g-QH6wl49jBEHoykMB8iz5JmNzBMwn1tEuHS__WbGXJmgaK1AqXvekGc_SFmFfh469ckvP3Np57MG2XKqTbyXpskkUBaYy6HqX2hcZw/s320/20200313_095111_mfnr.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVFqgZg2XmpH17cgx1XtJ9k1OvMiYRVaEkzeH_g-QH6wl49jBEHoykMB8iz5JmNzBMwn1tEuHS__WbGXJmgaK1AqXvekGc_SFmFfh469ckvP3Np57MG2XKqTbyXpskkUBaYy6HqX2hcZw/s72-c/20200313_095111_mfnr.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2020/11/blog-post_56.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2020/11/blog-post_56.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content