பிக்பாஸ் புகழ் லொஸ்லியா மரியநேசன், இலங்கையை வந்தடைந்துள்ளார். லொஸ்லியா இலங்கையை வந்தடைந்துள்ளதாக அவரது நண்பர் தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல...
பிக்பாஸ் புகழ் லொஸ்லியா மரியநேசன், இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இலங்கைக்கு வருகைத் தந்துள்ள லொஸ்லியா, 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தனிமைப்படுத்தலின் பின்னர், லொஸ்லியா, தனது குடும்பத்தாரை சந்திப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.