பாதுகாப்பு, வெளிவிவகார மற்றும் பேரிடர் மேலாண்மை இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஷ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்த...
பாதுகாப்பு, வெளிவிவகார மற்றும் பேரிடர் மேலாண்மை இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஷ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
அதே நேரம் இராஜாங்க அமைச்சராக இருந்த சரத் வீரசேகர பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக சத்திய பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இந்த சத்திய பிரமாணம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.