அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அமெரிக்காவில் நீடித்து வந்த குழப்பம் தீர்ந்தது. அமெரிக்க அதிபர் த...
அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அமெரிக்காவில் நீடித்து வந்த குழப்பம் தீர்ந்தது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெறுவதற்கான தேர்தல் சபை வாக்குகளை பெற்றுள்ளார். பெரும்பான்மைக்கு தேவையான 270 வாக்குகளின் பலத்தை கடந்து அவருக்கு 273 தேர்தல் சபை வாக்குகள் கிடைத்தன.