இன்று அனுராதபுரம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. 13 பேருக்கு இதன் போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....
இன்று அனுராதபுரம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. 13 பேருக்கு இதன் போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடுவிலை சேர்ந்த 6 பேர், தெல்லிப்பழையை சேர்ந்த 3 பேர் நல்லூரை சேர்ந்த 2 பேர்
சன்டிலிப்பாயை சேர்ந்த 2 பேரென மொத்தமாக 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.