இன்று மேலும் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்றைய தினம் இதுவரை 650 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்...
இதன் மூலம் இன்றைய தினம் இதுவரை 650 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது