நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச் சந்தையில் இன்று ஞாயிற்றுக்கிழமை எழுமாறாக 39 பேர...
நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச் சந்தையில் இன்று ஞாயிற்றுக்கிழமை எழுமாறாக 39 பேரிடம் பி.சி.ஆர். பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
நேற்று மருதனார்மடம் சந்தைப் பகுதியில் 394 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் நிலையிலேயே இன்று திருநெல்வேலி பொதுச் சந்தையில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.