இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 402 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டன. இதன் போது ஏழாலையைச் சேர்ந்த 2 பேருக்கு தொற்று உ...
இதன் போது ஏழாலையைச் சேர்ந்த 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தவிர கோப்பாய் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பவர்களோடு பராமரிக்க வந்திருக்கும் உறவினர்கள் நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் இருந்து போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் சோதனைக் உட்பட்டவர்களில் ஏனையவர்களுக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.