யாழ் மாவட்டத்தில் 8374 குடும்பங்களை சேர்ந்த 28457 நபர்கள் பாதிப்பு - அரசாங்க அதிபர்

யாழ் மாவட்டத்தில் 8374 குடும்பங்களை சேர்ந்த 28457 நபர்கள் பாதிப்பு - அரசாங்க அதிபர்

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 8374 குடும்பங்களை சேர்ந்த 28457 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெ...


யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 8374 குடும்பங்களை சேர்ந்த 28457 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் யாழ்.மாவட்ட செயலகத்தில்  தொண்டு நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

குறித்த சந்திப்பில் யாழ்.மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர்களும் சூம் தொழில்நுட்பம் மூலம் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தனர்.


சூம் கலந்துரையாடலின் பின்பு ஊடகங்களுக்கு கருத்து  தெரிவிக்கும் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துளார்.

யாழ்.மாவட்டத்தில் தற்போது 31 இடைத்தங்கல் முகாம்கள்  அமைக்கப்பட்டு  1025 குடும்பங்களை சேர்ந்த 3058  நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும்,  39 வீடுகள் முழுமையாகவும், 1913 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துளதாகவும் கணபதிப்பிள்ளா மகேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் தொண்டைமனாறு தடுப்பு அணையின் 8 கதவுகள்
திறக்கப்பட்டபோதும் கடல் மட்டம் உயர்ந்துள்ளதால் நீர் வடிந்து ஓடுவது தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், பிற்பகல் வரை மழை தொடருமாக இருந்தால் வெள்ள நிலைமை அதிகரிக்கும் எனவும் கணபதிப்பிள்ளா மகேசன் தெரிவித்துள்ளார்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3315,lanka,8608,medical,7,Medicial,39,sports,346,swiss,15,technology,79,Trending,4211,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: யாழ் மாவட்டத்தில் 8374 குடும்பங்களை சேர்ந்த 28457 நபர்கள் பாதிப்பு - அரசாங்க அதிபர்
யாழ் மாவட்டத்தில் 8374 குடும்பங்களை சேர்ந்த 28457 நபர்கள் பாதிப்பு - அரசாங்க அதிபர்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3jI0N7Am-FybXYDXzHAhwKhESVyNn4e4jzgvHibqzm4FtcVF6JeVIylx0rDRwvIYtQys_r77jtXUCKhPIhyphenhyphenAmDeItc0CX1vyEavhxBYAMmvZwGAkpquAV7u5-xT3NVSxNt-VlS91sIWs/s320/IMG-20201203-WA0084.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3jI0N7Am-FybXYDXzHAhwKhESVyNn4e4jzgvHibqzm4FtcVF6JeVIylx0rDRwvIYtQys_r77jtXUCKhPIhyphenhyphenAmDeItc0CX1vyEavhxBYAMmvZwGAkpquAV7u5-xT3NVSxNt-VlS91sIWs/s72-c/IMG-20201203-WA0084.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2020/12/8374-28457.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2020/12/8374-28457.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content