இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூரியாவின் தந்தை டன்ஸ்டன் ஜெயசூரியா (80) இன்று காலமானார். அவர் சில காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையிலே...
அவர் சில காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இறுதிச் சடங்குகள் நாளை மாத்தறையில் நடைபெறும்.