பிரபல சமூக ஊடகங்களான இன்ஸ்டகிராம் மற்றும் மெசன்ஜர் உலகளாவிய ரீதியில் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனால் உலகளாவிய ரீதியில் உள்ள பய...
பிரபல சமூக ஊடகங்களான இன்ஸ்டகிராம் மற்றும் மெசன்ஜர் உலகளாவிய ரீதியில் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனால் உலகளாவிய ரீதியில் உள்ள பயனர்கள் சிரமத்திற்குட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தழில்நுட்பம் சார்ந்த விடயம் காரணமாக முடங்கியுள்ள இன்ஸ்டகிராமும் மெசன்ஜரும் சில மணிநேரங்களில் சீருக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.