பல் நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் யாழ்ப்பாணம் வருகை.

பல் நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் யாழ்ப்பாணம் வருகை.

 பல நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்தார்.  ஒரு இலட்சம் பேருக்கு தொழில...

 பல நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்தார். 



ஒரு இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் திட்டத்தை பல நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களம் ஆரம்பித்து நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தி வருகின்றது.


அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பயிற்சித் திட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக பல நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நந்தன மல்லவராட்சி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு இன்று  விஜயம் மேற்கொண்டிருந்தார்.


இக் கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் ம. பிரதீபன், பல் நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களத்தின் வடமாகாண பணிப்பாளர் கட்டளை அதிகாரி பி.ஏ விக்கிரமசிங்க மற்றும் மாவட்ட உதவிப்பணிப்பாளர் கப்டன் நிஷாந்த், உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் மற்றும் குறித்த திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் திரு முருகன் மற்றும் பிரதேச செயலகங்களின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.


இலங்கையில் தற்போது வெளிநாடுகளில் இருந்தே பொருட்களை இறக்குமதி செய்யப்படுகிறது இந் நிலமையை மாற்ற தற்போது தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்கள் ஊடாக மொடல் பார்ம் (Model Farm) ஒன்றினை உருவாக்கி இவ்வாறான நிலைமைகளை இல்லாமல் செய்ய வேண்டும் என பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3318,lanka,8610,medical,7,Medicial,39,sports,347,swiss,15,technology,79,Trending,4213,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: பல் நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் யாழ்ப்பாணம் வருகை.
பல் நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் யாழ்ப்பாணம் வருகை.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgW6tZueA7-lKcMg-O3Tl_aUC_tIr-AQUzuPobINCqCOFJx7MMCyJJfyd_bR0HMrjIjRmNDp5te9szL4yIMfLAVu_5WNzxCl43Gwf939WethG3w_Qzt0phpVjcJX8GX4aFRp9HIqJIXLrE/s320/IMG-20201212-WA0022.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgW6tZueA7-lKcMg-O3Tl_aUC_tIr-AQUzuPobINCqCOFJx7MMCyJJfyd_bR0HMrjIjRmNDp5te9szL4yIMfLAVu_5WNzxCl43Gwf939WethG3w_Qzt0phpVjcJX8GX4aFRp9HIqJIXLrE/s72-c/IMG-20201212-WA0022.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2020/12/blog-post_462.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2020/12/blog-post_462.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content