கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஹோட்டல்களைத் தவிர அனைத்து மதுபானக் கடைகளும் நாளை(25) மற்றும் 29 ஆம் திகதி ஆகிய இரண்டு நாட்கள் பூட்டப்படும் எ...
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஹோட்டல்களைத் தவிர அனைத்து மதுபானக் கடைகளும் நாளை(25) மற்றும் 29 ஆம் திகதி ஆகிய இரண்டு நாட்கள் பூட்டப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
29ம் திகதி போயா என்பது குறிப்பிடத்தக்கது.