சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை தற்போது சிறைகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் தமிழ் அரசியல் கைதிகள...
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை தற்போது சிறைகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் தமிழ் அரசியல் கைதிகள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் நீண்ட காலமாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளஅரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை 10 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.