யாழ்ப்பாணம் மற்றும் தீவுகளுக்கிடையிலான பாதுகாப்பு பயணிகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்து அபிவிருத்தி செயற்த்திட்டத்தின் கீழ் துறைமுகங்கள் மற...
யாழ்ப்பாணம் மற்றும் தீவுகளுக்கிடையிலான பாதுகாப்பு பயணிகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்து அபிவிருத்தி செயற்த்திட்டத்தின் கீழ் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சின் நிதியுதவியில் ஊர்காவற்றுறையில் நீர்மாணிக்கப்பட்ட வணிக கப்பற்றுறை செயலகம் உப அலுவலக கட்ட தொகுதி
இந்த நிகழ்வில் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேவர்தன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
சுமார் மூன்று கோடி செலவில் நிர்மாணிக்கப்பட்ட கட்டட தொகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது.