யாழ் மாநகர சபை முதல்வராக விஷ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டார். ஆனல்ட்டை விட மேலதிக ஒரு வாக்கினால் மணிவண்ணன் வெற்றி பெற்றார். மணிவண...
யாழ் மாநகர சபை முதல்வராக விஷ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டார்.
ஆனல்ட்டை விட மேலதிக ஒரு வாக்கினால் மணிவண்ணன் வெற்றி பெற்றார்.
மணிவண்ணன் 21 வாக்கையும் ஆனல்ட் 20 வாக்கையும் பெற்றனர். 4 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.
இதன்படி யாழ் மாநகரசபையின் புதிய முதல்வராக விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டார்.