யாழ்ப்பாணம் - ஆரியகுளத்தில் சுமார் 65 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் ஆரியகுளம் பகுதியை சேர்ந்தவர் எனவும் கட...
குறித்த நபர் ஆரியகுளம் பகுதியை சேர்ந்தவர் எனவும் கடந்த இரண்டு நாட்களாக காணமல்போயிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.