கொழும்புத்துறை J/63 கிராம சேவகர் பிரிவில் கிராம அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைவாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சட்டத்தரணி விஸ்வலிங்கம் மண...
கொழும்புத்துறை J/63 கிராம சேவகர் பிரிவில் கிராம அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைவாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நலன் விருப்பி சர்மீரன் அவர்களினால் தறப்பால் மற்றும் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பாத்திபன் அவர்களின் உதவியில் சமைத்த உணவுகள் மற்றும் முதியோர் சங்கத்தினால் உலர் உணவுப் பொருட்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டது .