இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதனும், மாமனிதர் ரவிராஜின் மகள் பிரவீனா ஆகியோர் இன்று திருமண பந்தத்தில் இணை...
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதனும், மாமனிதர் ரவிராஜின் மகள் பிரவீனா ஆகியோர் இன்று திருமண பந்தத்தில் இணைந்தனர்.
கலையமுதன்- பிரவீனா ஜோடி காதலித்து, பெற்றோரின் சம்மதத்துடன் இன்று திருமண பந்தத்தில் இணைந்தனர். இன்று இரவு பதிவுத் திருமணம் மாவை சேனாதிராசாவின் இல்லத்தில் மாலை 7 மணிக்கு நடைபெற்றது.