இன்று யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 496 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் போது வடமாகாணத்தில...
இன்று யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 496 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது.
இதன் போது வடமாகாணத்தில்13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
* யாழ் மாவட்டம் 2 பேர்.
- இனுவில் 1
- கொக்குவில் 1 ( தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் )
* கிளிநொச்சி மாவட்டம் 1
* வவுனியா மாவட்டம் 5
* மன்னார் மாவட்டம் 5