வடகிழக்கு மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை..! இரணைமடு குளத்தின் 14 வான் கதவுகளும் திறப்பு...

வடகிழக்கு மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை..! இரணைமடு குளத்தின் 14 வான் கதவுகளும் திறப்பு...

வடமாகாணம் முழுவதும் இன்றைய தினம் கனமழை பெய்து வருகின்றது. இதனால் தாழ் நில பகுதிகளில் வாழும் மக்கள் வெள்ள அபாயத்தை எதிர்கொண்டிருக்கின்றனர்.  ...

வடமாகாணம் முழுவதும் இன்றைய தினம் கனமழை பெய்து வருகின்றது. இதனால் தாழ் நில பகுதிகளில் வாழும் மக்கள் வெள்ள அபாயத்தை எதிர்கொண்டிருக்கின்றனர். 


வளிமண்டலவியல் திணைக்களம் வடகிழக்கு மாகாணங்களுக்கு நேற்றய தினம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்ததுடன் வடமாகாணத்தில் சுமார் 150 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும்.

எனவும் முன்னெச்சரிக்கை வழங்கியிருந்தது. இந்நிலையில் வடக்கில் நேற்று இரவு தொடக்கம் கனமழை பெய்து வருகின்றது. இதேபோல் வவுனியா மற்றும் முல்லைத்தீவில் கனமழை பெய்துவரும் நிலையில்,

இரணைமடு குளத்திற்கான நீர்வரத்து சடுதியாக அதிகரித்ததை தொடர்ந்து இன்று காலை 14 வான் கதவுகளும் திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. 

இதனாலும் தாழ்நில பகுதிகளில் வாழும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டிருப்பதுடன் வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று மாலை 4 மணிக்கு வழங்கிய முன்னெச்சரிக்கை படி

36 மணித்தியாலங்களுக்கு கனமழைக்கான வாய்ப்புக்கள் உள்ளது. எனவே மக்கள் குறிப்பாக கடற்றொழிலாளர்கள் அவதானத்துடன் நடந்து கொள்வது சிறந்தது. 

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,254,doctor,13,Gallery,129,india,385,Jaffna,3293,lanka,8588,medical,7,Medicial,39,sports,326,swiss,15,technology,79,Trending,4201,Videos,10,World,574,Yarlexpress,4268,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: வடகிழக்கு மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை..! இரணைமடு குளத்தின் 14 வான் கதவுகளும் திறப்பு...
வடகிழக்கு மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை..! இரணைமடு குளத்தின் 14 வான் கதவுகளும் திறப்பு...
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYQdhOK7LBTSYwN42U-jwcPfFspLSxyOUnZSfMYWAMEOOu_cXcWJHBdJaRDqerUKSUhpAF5BYce7cQjOGKqdU5YiJk28JPa-fSSx2I5UEalWJax-wUL_WJNclKRzfsBF0I5HJizfD1WOg/w452-h397/Capture.JPG
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYQdhOK7LBTSYwN42U-jwcPfFspLSxyOUnZSfMYWAMEOOu_cXcWJHBdJaRDqerUKSUhpAF5BYce7cQjOGKqdU5YiJk28JPa-fSSx2I5UEalWJax-wUL_WJNclKRzfsBF0I5HJizfD1WOg/s72-w452-c-h397/Capture.JPG
Yarl Express
https://www.yarlexpress.com/2021/01/14.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2021/01/14.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content