இன்று யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 728 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதன்படி வடமாகாணத்தில் 32 பே...
இன்று யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 728 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது.
இதன்படி வடமாகாணத்தில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டம் - 2
வவுனியா மாவட்டம் - 25
யாழ்ப்பாண மாவட்டம் -5