யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொது பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொது பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம், 25ஆம் திகதிகளில் கொரோனா தொற்று நிலைமைகளுக்கு ...


யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம், 25ஆம் திகதிகளில் கொரோனா தொற்று நிலைமைகளுக்கு ஏற்ப புதிய ஒழுங்குடன் இடம்பெறவுள்ளது.

வழமையாக 1,500 மாணவர்கள் வரையில் தான் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுவார்கள். ஆனால் இம்முறை அதற்கு முற்றிலும் மாறாக 2,500 மாணவர்கள் வரையில் பட்டம் பெறவுள்ளனர். கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் இந்தப் பட்டமளிப்பு விழாவை நடத்தி முடிப்பது மிகவும் சிரமமானது.

எனினும் மருத்துவர்கள், சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதலுக்கு அமையவே புதிய ஒழுங்கு நடைமுறைகளுடன் இந்தப்பட்டமளிப்பு விழா இடம்பெறவுள்ளது.

வழமையாகப் பட்டமளிப்பு விழா இடம்பெறும் கைலாசபதி அரங்கில் இத்தடவை இடம்பெறாது. மாறாக, புதிதாக அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ள உள்ளக விளையாட்டரங்கில் தான் 35ஆவது பட்டமளிப்பு விழா இடம்பெறவுள்ளது.

மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலும் கொரோனா தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வழமையாக மூன்று நாள்கள் இடம்பெறுகின்ற பட்டமளிப்பு விழா, இம்முறை 02 நாள்களில் நாள் ஒன்றுக்கு 03அமர்வுகள் வீதம் 06 அமர்வுகளில் நடத்தி முடிக்கப்படவுள்ளது.

மேலும் பட்டமளிப்பு விழா மண்டபம் மாற்றப்பட்டுள்ளமையால், மண்டபத்துக்கான நுழைவாயிலாக மருத்துவப் பீடத்தின் நுழைவாயில் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3317,lanka,8609,medical,7,Medicial,39,sports,347,swiss,15,technology,79,Trending,4212,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொது பட்டமளிப்பு விழா
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொது பட்டமளிப்பு விழா
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDrRl5MvaTmG2cReyEfBvwbmgowqrCwuXXJfRduivI-6LZhiqsEJOH0d-iRnFgQC7svJdhedPo0OQlkJX2IAER2yDolm48TG9NT8vi9Ve07LsJjvgMp5jaukyFcikhwgX36fA5TMmjzX8/s320/FB_IMG_1611495132421.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDrRl5MvaTmG2cReyEfBvwbmgowqrCwuXXJfRduivI-6LZhiqsEJOH0d-iRnFgQC7svJdhedPo0OQlkJX2IAER2yDolm48TG9NT8vi9Ve07LsJjvgMp5jaukyFcikhwgX36fA5TMmjzX8/s72-c/FB_IMG_1611495132421.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2021/01/35.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2021/01/35.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content