இன்று வியாழக்கிழமை யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 60 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதன்படி வடமாகாணத்தில் 9 பேருக்கு தொற்று...
இன்று வியாழக்கிழமை யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 60 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது.
இதன்படி வடமாகாணத்தில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
* மன்னார் மாவட்டம் - 5
* வவுனியா மாவட்டம் - 1
* முல்லைத்தீவு மாவட்டம் - 2
* யாழ்ப்பாண மாவட்டம் - 1