யாழ் மாநகர சபையில் தைப்பொங்கல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ் நகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ...
இந்நிகழ்வில் யாழ் நகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் யாழ் மாநகர ஆணையாளர் ஜெயசீலன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள் சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.