கைது செய்யப்பட்ட மாணவர்களை சட்டத்தரணியும் யாழ்.மாநகர முதல்வருமான வி.மணிவண்ணன் நேரில் பார்வையிட்டிருந்தார். இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெ...
கைது செய்யப்பட்ட மாணவர்களை சட்டத்தரணியும் யாழ்.மாநகர முதல்வருமான வி.மணிவண்ணன் நேரில் பார்வையிட்டிருந்தார்.
இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் பல்கலைக்கழக சூழலில் இருந்த தம்மை பொலிஸார் கைது செய்யதுள்ளதாக மாணவர்கள் கூறியுள்ளனர்.