இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா ( Oxford Astra - Zeneca) தடுப்பூசி வழங்கும் நிகழ்வு இன்று காலை ஆரம்ப...
இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா ( Oxford Astra - Zeneca) தடுப்பூசி வழங்கும் நிகழ்வு இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் வைத்து
இராணுவத்தில் முதலாவது தடுப்பூசி மூவருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் 5 வைத்தியசாலைகளில் இன்றைய தினம் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெறுகின்றது.