உலக சந்தையில் விலை அதிகரிப்பு, வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் பிற செலவு காரணிகளைக் கருத்தில் கொண்டு 12.5 கிலோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் வி...
உலக சந்தையில் விலை அதிகரிப்பு, வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் பிற செலவு காரணிகளைக் கருத்தில் கொண்டு 12.5 கிலோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்குமாறு எரிவாயு நிறுவனங்கள், நுகர்வோர் விவகார அதிகார சபையிடம், கோரிக்கை விடுத்துள்ளதாக லாஃப்ஸ் குழுமத் தலைவர் தெரிவித்துள்ளார்.