திருத்தம் செய்யப்படாது காங்கேசன்துறை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வடதாரகை பயணிகள் படகு.

திருத்தம் செய்யப்படாது காங்கேசன்துறை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வடதாரகை பயணிகள் படகு.

யாழ் நெடுந்தீவுக்கான கடல் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை பயணிகள் படகு திருத்த வேலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு ஆறு மாதங்கள் கடந்...


யாழ் நெடுந்தீவுக்கான கடல் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை பயணிகள் படகு திருத்த வேலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு ஆறு மாதங்கள் கடந்தும் காங்கேசன்துறை துறைமுகத்தில்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.அதனை திருத்தி விரைவாக  சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெடுந்தீவு கடல் மார்க்க போக்குவரத்து சேவைகளில் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான குமுதினி மற்றும் வடதாரகை  ஆகிய படகுகள் சேவையில் ஈடுபட்டு வந்தது. இதில் வடதாரகை  திருத்த வேலைகள் மற்றும் பராமரிப்புக்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் கொண்டு செல்லப்பட்டு காங்கேசன்துறை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு என வட மாகாண சபையால் வழங்கப்பட்ட நெடுந்தாரகை பயணிகள் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நெடுந்தீவுக்கான  போக்குவரத்து மற்றும் அங்கே காணப்படுகின்ற இடர்பாடுகள் தொடர்பில் நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி கருத்து தெரிவிக்கையில்,

நெடுந்தீவுக்கான போக்குவரத்துகளில் ஈடுபடும் வடதாரகை பயணிகள் படகானது திருத்தவேலைகளுக்காக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் கொண்டு செல்லப்பட்டு காங்கேசன்துறை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதன் திருத்த வேலைகள் மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக திருகோணமலை கடற்படைத் தளத்துக்கு அவசரமாக அனுப்பி வைக்க வேண்டியுள்ளது. 35 .5 மில்லியன் ரூபா நிதி தேவை என 2019ஆம் ஆண்டு மதிப்பீடுகள்  செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அதற்கான தேவை மேலும் 40 மில்லியனுக்கு மேல் ஆகி உள்ளது.

 இதனை விட நீண்ட காலம் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படாத நிலையில் குமுதினி படகானது சேவைகளில் ஈடுபட்டு வருகிறது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3320,lanka,8610,medical,7,Medicial,39,sports,348,swiss,15,technology,79,Trending,4213,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: திருத்தம் செய்யப்படாது காங்கேசன்துறை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வடதாரகை பயணிகள் படகு.
திருத்தம் செய்யப்படாது காங்கேசன்துறை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வடதாரகை பயணிகள் படகு.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUSPOlvmLZTsLzCpYA0UzEtUfB9KozpAWIx9p2-cdRYEx_XA81cGXV2SCK4SNKPs85iaZzsyUiQyuPX55bINfW8zp1NkU5F8s-tFVFa3OB9iptl9VAmgK-hnm06Juo7WEIZAcAp9NvD_8/s320/FB_IMG_1613352300141.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUSPOlvmLZTsLzCpYA0UzEtUfB9KozpAWIx9p2-cdRYEx_XA81cGXV2SCK4SNKPs85iaZzsyUiQyuPX55bINfW8zp1NkU5F8s-tFVFa3OB9iptl9VAmgK-hnm06Juo7WEIZAcAp9NvD_8/s72-c/FB_IMG_1613352300141.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2021/02/blog-post_74.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2021/02/blog-post_74.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content