ஐ திட்டத்தின் கீழ் காப்பற் வீதியாக புனரமைக்கப்பட்டுவரும் உரும்பிராய் கிழக்கு சிவன் வீதியை பிரபல தனியார் கட்டட நிறுவனப் பொருட்களை விநியோகம் ...
ஐ திட்டத்தின் கீழ் காப்பற் வீதியாக புனரமைக்கப்பட்டுவரும் உரும்பிராய் கிழக்கு சிவன் வீதியை பிரபல தனியார் கட்டட நிறுவனப் பொருட்களை விநியோகம் செய்யும் ஹார்ட்வேர் நிறுவனத்தில் கனரக வாகனம் தொடர்ச்சியாக சேதப்படுத்தி வருகிறது.
அரசாங்கத்தின் இத்திட்டத்தின் கீழ் குறித்த வீதியை புனரமைக்க பட்டு வருகின்ற நிலையில் குறித்த வீதியில் உள்ள கட்டடப் பொருள் விற்பனை நிலையத்திற்கு சீமந்த பொருட்களை விநியோகிப்பதற்காக வீதி திருத்தம் என தெரிந்தும் கனகர வாகனங்களில் பொருட்களை கொண்டு வருவதால் வீதியின் வேலைகளுக்கு குத்தகம் ஏற்பட்டுள்ளது.
குறித்த வீதியின் பிரதேசசபை வீதியாக காணப்படுகின்ற நிலையில் குறித்த வீதியால் கனகர வாகனங்கள் பயணிக்க முடியாது.
ஆகவே குறித்த வீதி தொடர்பில் உரிய அதிகாரிகள் தலையீடு செய்து நடவடிக்கை எடுக்குமாறு பலரும் எதிர்பார்க்கின்றனர்.