எதிர்வரும் 8 ஆம் திகதிக்குள் தீர்வினை வழங்காத பட்சத்தில் போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும்...

எதிர்வரும் 8 ஆம் திகதிக்குள் தீர்வினை வழங்காத பட்சத்தில் போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும்...

எதிர்வரும் 8 ஆம் திகதிக்குள் தமக்கான தீர்வினை வழங்காத பட்சத்தில் தமது போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும் என வடக்கு மாகாண  சுகா...


எதிர்வரும் 8 ஆம் திகதிக்குள் தமக்கான தீர்வினை வழங்காத பட்சத்தில் தமது போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும் என வடக்கு மாகாண  சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மாகாண  சுகாதார தொண்டர்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர்ந்து   கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மீள பெற்று தருமாறு கோரிக்கை விடுத்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநர் எடுத்த முயற்சியின் பயனாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தொண்டர்களாக கடமையாற்றிய சுகாதார பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் முகமாக சுகாதார பணியாளர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.



எனினும் குறித்த நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட சுகாதார பணியாளர்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக குறித்த நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், நிரந்தரநியமன கடிதம் பெற்ற சுகாதார பணியாளர்கள் 454 பேர் தமக்கு உரிய தீர்வினை வழங்குமாறும் நீண்ட காலமாக தொண்டு அடிப்படையில் வைத்தியசாலைகளில் கடமையாற்றிய தாகவும் எனவே தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,94,Astrology,30,cinema,192,doctor,12,Gallery,72,india,258,Jaffna,963,lanka,6486,medical,2,Medicial,34,sports,157,swiss,15,technology,55,Trending,3007,Videos,7,World,307,Yarlexpress,3733,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,6,
ltr
item
Yarl Express: எதிர்வரும் 8 ஆம் திகதிக்குள் தீர்வினை வழங்காத பட்சத்தில் போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும்...
எதிர்வரும் 8 ஆம் திகதிக்குள் தீர்வினை வழங்காத பட்சத்தில் போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும்...
https://lh3.googleusercontent.com/-fqieyEFX68A/YEQX9xLqF6I/AAAAAAAAkIM/ANTD3R9Iz-Uv6AHY-8fsx8MA4Jdsa6KZgCNcBGAsYHQ/w586-h271/20210306_142833.jpg
https://lh3.googleusercontent.com/-fqieyEFX68A/YEQX9xLqF6I/AAAAAAAAkIM/ANTD3R9Iz-Uv6AHY-8fsx8MA4Jdsa6KZgCNcBGAsYHQ/s72-w586-c-h271/20210306_142833.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2021/03/8.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2021/03/8.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content