யாழ்பாணம் சிறைச்சாலைக்கு சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை இன்றைய தினம் அவசரக...
யாழ்பாணம் சிறைச்சாலைக்கு சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை இன்றைய தினம் அவசரகால விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.