இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை இன்று (24) கடந்தது. நாட்டில் இன்று மாலை நிலவரப்படி 826 பேருக்கு தொற்று உறுதிப்படுத்...
நாட்டில் இன்று மாலை நிலவரப்படி 826 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 100, 517ஆக அதிகரித்துள்ளது.
மேலும் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 94,154 ஆக பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.