வத்தளை, ஹுணுபிட்டிய பிரதேசத்தில் 2 கிலோ 400 கிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். காவல்துறை போதைப்பொர...
வத்தளை, ஹுணுபிட்டிய பிரதேசத்தில் 2 கிலோ 400 கிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.