சித்திரை புத்தாண்டு காலப் பகுதியில் அனைத்து மதுபானசாலைகளையும் மூடவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 13 மற்றும...
சித்திரை புத்தாண்டு காலப் பகுதியில் அனைத்து மதுபானசாலைகளையும் மூடவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 13 மற்றும் 14ம் திகதிகளில் நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகள் மூடப்படவுள்ளன.