முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு 5ம் கண்டம் பகுதியில் ஒரு தொகை வெடிப்பொருட்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன. காவற்துறை விசேட அதிரடிப்படையினர் முன்னெடு...
காவற்துறை விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சோதனையின் போது இந்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
வயல் நிலங்களை அண்மித்துள்ள வனப்பகுதியில் இருந்து குறித்த வெடிப்பொருட்கள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.