சஹரான் ஹஷீமின் செயலமர்வுகளில் கலந்துகொண்ட குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குளியாபிட்டி − கெக்குணுகொல்ல பகுதியில் வைத்து, பயங்...
சஹரான் ஹஷீமின் செயலமர்வுகளில் கலந்துகொண்ட குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குளியாபிட்டி − கெக்குணுகொல்ல பகுதியில் வைத்து, பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
இந்த சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்வதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.