ரஷ்யாவிலிருந்து 15,000 ஸ்புட்னிக் V (Sputnik v) கொவிட் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன. இந்த கொவிட் தடுப்பூசிகளை கட்டுநாயக்க விமான நிலையத்தில...
ரஷ்யாவிலிருந்து 15,000 ஸ்புட்னிக் V (Sputnik v) கொவிட் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன.
இந்த கொவிட் தடுப்பூசிகளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன பொறுப்பேற்றுக்கொண்டார்.
இது இலங்கையால் ரஷ்யாவிடம் கொள்வனவு செய்யப்படுகின்ற மொத்த தடுப்பூசிகளின் முதற்கட்ட எண்ணிக்கையாகும்.