யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலணாய்வு பிரிவு பொறுப்பதிகாரிக்கும் அவரின் குழுவினர்கள...
யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலணாய்வு பிரிவு பொறுப்பதிகாரிக்கும் அவரின் குழுவினர்களுக்கும் கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் சுண்ணாகம் மருதனாமடத்தில் வைத்து சொகுசு வாகனத்தில் முறைகேடான விதத்தில் கடத்தி வரப்பட்ட சாராய போத்தல் 240 யும் கடத்தி வந்த ஒருவரையும் வாகணத்தையும் சுண்ணாக பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக புலணாய்வு பிரிவிணர் சுண்ணாக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்னர் .