ரெலோ இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரட்ணம் அவர்களின் 35வது ஆண்டு நினைவு நாள் அன்னார் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட அன்னங்கை தோட்ட வெளி கோண்டாவி...
ரெலோ இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரட்ணம் அவர்களின் 35வது ஆண்டு நினைவு நாள் அன்னார் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட அன்னங்கை தோட்ட வெளி கோண்டாவில் கிழக்கில் இன்று காலை சிறீரெலோ இயக்கத்தின் முன்னாள் யாழ் மாவட்ட அமைப்பாளர் எஸ். செந்தூரன் அவர்களால் நினைவு கூறப்பட்டது..