கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது. 91 மேலதிக வாக்குகளால் மூன்றாவது வாசிப்பு நி...
91 மேலதிக வாக்குகளால் மூன்றாவது வாசிப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு, 149 வாக்குகள் சார்பாகவும், 58 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன.