யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான யாழ்மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலில் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக...
யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான யாழ்மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலில் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பயணக்கட்டுப்பாட்டு நேரம் அதிக விலைக்கு மதுபாண போத்தல்களையுப் பியர்களையும் விற்பனை செய்த ஒருவரை கைதுசெய்துள்ளனர்.
யாழ்மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் யாழ்மாவட்ட குற்றதடுப்பு பிரிவினரும் இனைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் மதுபாண போத்தல்களையும் குறித்த சத்தேக நபரையும் மாணிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர் மேலதிக விசாரனையினை மாணிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு நீதிமண்றில் ஆயர்படுத்துவார்கள்