வீட்டு முற்றத்தை நினைவு முற்றமாக்கி பேரவலத்தை நினைவுகூருவோம்.. யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் அழைப்பு..

வீட்டு முற்றத்தை நினைவு முற்றமாக்கி பேரவலத்தை நினைவுகூருவோம்.. யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் அழைப்பு..

எங்கள் வீட்டு முற்றங்களை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றங்களாக்கி முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவுகூருவோம். என யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம்...

எங்கள் வீட்டு முற்றங்களை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றங்களாக்கி முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவுகூருவோம். என யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் கூறியுள்ளது. 

இது குறித்து ஒன்றியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் மேலும் கூறியுள்ளதாவது, 


தமிழ் மக்களை கொடூரமாக அழித்ததோடல்லாமல் நமது நினைவையும் அடக்கும் ஒரு மோசமான அரசின் ஆட்சியில் இந்த நினைவு கூறலை நாங்கள் எதிர்கொள்கின்றோம். 

எமது பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை திட்டமிட்டு அழித்த அரசு 

எமது மாணவரின் போராட்டத்தின் காரணமாக அதனை மீள அமைக்க வழி விட்டது. இப்போது வருடாவருடம் எமது மக்கள் பொங்கும் உணர்வுகளோடு வந்து 

அழுது ஆறிச்செல்லும் முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் தூபியை மிலேச்சத்தனமாக அழித்ததோடு நினைவுகளையும் வஞ்சகமாக கவர்ந்து சென்று அடைந்துள்ளது. 

மேலும் கொரோனாவைக் காரணம் காட்டி முல்லைத்தீவு பகுதியை முடக்கி நாம் எந்த விதத்திலும் முள்ளிவாய்க்காலை அணுக முடியாதபடி தடுத்துள்ளது. 

இவர்களது இழி செயலுக்கு வரலாறு பதில் சொல்லும். ஆகவே மக்கள் இவ்வாண்டு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் மூடப்பட்டது என்றால் நாங்கள் எமது வீட்டு முற்றங்களை 

நினைவு முற்றங்களாக்குவோம். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு கேட்டுக்கொண்டபடி மாலை 6 மணிக்கு ஆலயங்களில் மணியொலி எழுப்புவோம். 

எமது வீட்டு முற்றங்களில் நினைவுச் சுடர் ஏற்றுவோம் .இல்லங்களில் ஒரு வேளை உணவாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்து உண்போம்.

அந்த வேளையில் எமது எதிர்கால சந்ததியினருக்கு இனப் படுகொலையின் உண்மையை எடுத்து விளக்குவோம். நினைவிடத்தை அழிக்கலாம் நினைவுகளை 

அழிக்க முடியாது என்பதை உரத்துச் சொல்வோம்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3315,lanka,8608,medical,7,Medicial,39,sports,346,swiss,15,technology,79,Trending,4211,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: வீட்டு முற்றத்தை நினைவு முற்றமாக்கி பேரவலத்தை நினைவுகூருவோம்.. யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் அழைப்பு..
வீட்டு முற்றத்தை நினைவு முற்றமாக்கி பேரவலத்தை நினைவுகூருவோம்.. யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் அழைப்பு..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvcUAuzyiBs94NI_WiaetXT1HLggVsvdx7ImxGX_pJDnHAGk_mB3VWCJ8bLuxbGRBXA9VbrMgY1ccmrtadBiPW1QX-aEidYstAVzwQYxyIcSPRVlpCMsR_IOInnt4rZHgeiKgj6zCyVss/w400-h558/WhatsApp+Image+2021-05-17+at+9.58.47+PM.jpeg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvcUAuzyiBs94NI_WiaetXT1HLggVsvdx7ImxGX_pJDnHAGk_mB3VWCJ8bLuxbGRBXA9VbrMgY1ccmrtadBiPW1QX-aEidYstAVzwQYxyIcSPRVlpCMsR_IOInnt4rZHgeiKgj6zCyVss/s72-w400-c-h558/WhatsApp+Image+2021-05-17+at+9.58.47+PM.jpeg
Yarl Express
https://www.yarlexpress.com/2021/05/blog-post_18.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2021/05/blog-post_18.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content