சுழிபுரத்தில் வாள்வெட்டு குழு அடாவடி - பயண கட்டுப்பாடு நிலையிலும் சுழிபுரம் மேற்கில் இன்று 18 பேர் கொண்ட வாள்வெட்டு குழு அந்த கிராமத்தில...
சுழிபுரத்தில்  வாள்வெட்டு குழு அடாவடி - பயண கட்டுப்பாடு நிலையிலும்  சுழிபுரம் மேற்கில்  இன்று  18 பேர் கொண்ட வாள்வெட்டு குழு அந்த கிராமத்தில்  சுற்றி திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தியதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர் ..
கொரோனா அதிகரித்துவரும்  நிலையில் அரசாங்கத்தால் பயணக்கட்டுப்பாடுகள் விடுத்த நிலையில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது .

 

 
							     
							     
							     
							    
 
 
 
 
 
