யாழ்.கொக்குவில் மேற்கு வராகி கோவிலடி பகுதியில் மாலை இரு வீடுகளில் வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியிருக்கின்றது. சுமார் 4 மோட்டார் சைக்கிள்...
யாழ்.கொக்குவில் மேற்கு வராகி கோவிலடி பகுதியில் மாலை இரு வீடுகளில் வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியிருக்கின்றது.
சுமார் 4 மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த 9 பேர் கொண்ட வாள்வெட்டு வீட்டின் மீது தாக்குதல் நடத்தியிருப்பதுடன்,
வீட்டிலிருந்த தளபாடங்கள், மற்றும் மோட்டார் சைக்கிள் மீதும் தாக்குதல் நடத்தியதுடன் வீட்டு கதவுகளை வாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.