இலங்கை உட்பட சில நாடுகளுக்கு கொவிட் தடுப்பூதியை விநியோகிக்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 80 மில்லியன் தடுப்பூசி டோஸ்...
இலங்கை உட்பட சில நாடுகளுக்கு கொவிட் தடுப்பூதியை விநியோகிக்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
80 மில்லியன் தடுப்பூசி டோஸ்களை இவ்வாறு நாட்டின் ஏனைய நாடுகளுக்கு விநியோகிக்க உள்ளதாக விசேட அறிவிப்பு ஒன்றை மேற்கொண்டு அவர் தெரிவித்துள்ளார்.