யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு புலம்பெயர் அமைப்புகள் மற்றும் மக்களால் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பெறுமதியான பொருட்கள் அ...
யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு புலம்பெயர் அமைப்புகள் மற்றும் மக்களால் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பெறுமதியான பொருட்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டிருக்கின்றது.
கொரோனா நோயாளிகளுக்கான உபகரணங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் கொரோனா சிகிச்சை
நிலையங்களின் சேவைகளை சிறப்பாக செய்ய முடியும் என பதில் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா கூறினார்.
