சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் 7 பேரும் பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவரும் சேவைகளின் தன்மைக்கேற்ப உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய...
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் 7 பேரும் பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவரும் சேவைகளின் தன்மைக்கேற்ப உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர்களான நந்தன முனசிங்க, அஜித் ரோஹண, பதிநாயக, தர்மரத்ன, ஜயலத், கொடிதுவக்கு, தமிந்த மற்றும் பிரதி பொலிஸ் மாஅதிபர் விஜயசேன ஆகிய 8 அதிகாரிகளே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.