யாழ்.ஆரியகுளம் ஆச்சரியமூட்டும் வகையில் புதுப்பொலிவு பெறவுள்ளது! திட்டம் அனைத்தும் பூர்த்தி..

யாழ்.ஆரியகுளம் ஆச்சரியமூட்டும் வகையில் புதுப்பொலிவு பெறவுள்ளது! திட்டம் அனைத்தும் பூர்த்தி..

யாழ்.மாநகரில் உள்ள ஆரியகுளத்தினை புனரமைத்து அப் பகுதியினை அழகுபடுத்தி மக்கள் மனம் கவர்ந்த ஒரு பிரதேசமாக மாற்றுவதற்கு மாநகர முதல்வர் வி.மணிவண...

யாழ்.மாநகரில் உள்ள ஆரியகுளத்தினை புனரமைத்து அப் பகுதியினை அழகுபடுத்தி மக்கள் மனம் கவர்ந்த ஒரு பிரதேசமாக மாற்றுவதற்கு மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் மேற்கொண்ட முயற்சியின் பேறாக 

தனியார் ஒருவரின் நிதி அனுசரணையில் குறித்த குளமும் அதன் அயல் பகுதிகளும் புனரமைத்து அழகுபடுத்தப்படவுள்ளது. ஆரியகுளத்தினை இரு கூட்டமாக அழகுபடுத்தப்படவுள்ளது. இது தொடர்பான ஆரம்பகட்ட பணிகளான வடிவமைப்பு 


 
மற்றும் செலவீன மதிப்பீடுகள் அனைத்தும் முடிந்த நிலையில் முடிவடைந்த நிலையில் அதன் அடுத்த கட்டப்பணிகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. அடுத்த வாரமளவில் ஆரம்பிக்க திட்டமிடப்படுகிறது.இச் செயற்றிட்டம் தொடர்பில் 


ஆராய்வற்கு மாநகர முதல்வர், ஆணையாளர், பொறியிலாளர், திட்டமிடல் பகுதி அதிகாரிகள் மற்றும் இறைவரி திணைக்களக அதிகாரிகளின் பங்கேற்புடன் களஆய்வு பணி நடைபெற்றது.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3315,lanka,8608,medical,7,Medicial,39,sports,346,swiss,15,technology,79,Trending,4211,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: யாழ்.ஆரியகுளம் ஆச்சரியமூட்டும் வகையில் புதுப்பொலிவு பெறவுள்ளது! திட்டம் அனைத்தும் பூர்த்தி..
யாழ்.ஆரியகுளம் ஆச்சரியமூட்டும் வகையில் புதுப்பொலிவு பெறவுள்ளது! திட்டம் அனைத்தும் பூர்த்தி..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjswtu32jHiKx-I01C1fn7Msi5O_XNRUWcFSz6wU0gWIi4nqhl2mdsMBMIt5Q7o-sGr0wBNvBj8AHikLlepHM6I-zyXpfV4H6CDonQS_IEt2GyEtv9u_MMdnCbcANc6pg3aYb-jXiZB9eM/w576-h259/217546907_3148601362047993_2940426470214362282_n.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjswtu32jHiKx-I01C1fn7Msi5O_XNRUWcFSz6wU0gWIi4nqhl2mdsMBMIt5Q7o-sGr0wBNvBj8AHikLlepHM6I-zyXpfV4H6CDonQS_IEt2GyEtv9u_MMdnCbcANc6pg3aYb-jXiZB9eM/s72-w576-c-h259/217546907_3148601362047993_2940426470214362282_n.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2021/07/blog-post_32.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2021/07/blog-post_32.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content