யாழ்.மாநகரசபையில் கறுப்பு யூலை நினைவேந்தல் இன்று காலை மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தலமையில் நடைபெற்றிருக்கின்றது. மாநகரசபை அலுவலகத்தில் உள்ள...
யாழ்.மாநகரசபையில் கறுப்பு யூலை நினைவேந்தல் இன்று காலை மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தலமையில் நடைபெற்றிருக்கின்றது.
மாநகரசபை அலுவலகத்தில் உள்ள பிரத்தியேக இடத்தில் சுகாதார நடைமுறைகளை பேணி ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டமான மாநகர முதல்வரின்
ஊடக பிரிவு தொிவித்திருக்கின்றது.